
ஊரில் போர் நடக்க இங்கு நடக்கும் உரிமைப்போ
ரிற்காய் பாரிசில் இருந்து சைக்கிளில் வந்து சேர்ந்த 7 இளைஞர்கள் நம் தாயகக்கொடியை ஏற்றி வைத்து உரிமைப்போரை தொடங்கி வைத்தார்கள். அதற்கு முன்னதாக ஊர்வலம் இடம்பெற்றிருந்தது. கொடியேற்றியன் பின் நம் ஈழத்து மக்களுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலியோட நம் உரிமைப்போர் தொடங்கியது. தொடர்ந்து வேற்று நாடுகளில் இருந்து வந்த இளைஞர்கள் யுவதிகளின் உரைகளோடும் இடைக்கிட எழுச்சி பாடல்களோடும் தொடர்ந்த உரிமைப்போர் மாலை 5.30 மணியளவில் கொடி இறக்கத்தோடு நிறைவு பெற்றது.
.jpg)
1 கருத்துரைகள்:
பறவாயில்லையே பெல்ஜியம் எல்லாம் போறீங்க, உங்களை போல ஒவ்வொருவருக்கும் உணர்வு வந்து இப்படியான போராட்டங்களில் கலந்து கொண்டு எமது எழிச்சியை உலகுக்கு கொண்டு வரல் வேண்டும். பதிவுக்கு நன்றி வாசகி.
Een reactie posten