அதே கதையை நான் என்னோடு வேலை செய்பவருக்கு சொன்னேன். அப்போது அவர் சொன்னார்.
"சுருக்கம் விழுவது உடம்புக்கு வெளியில் தான். ஆனா சிரிக்காமலே விட்டால் உடம்புக்குள் சுருக்கம் விழுந்து விடும்" என்று.
என் புளொக்கிலும் சில சிரிப்பொலிகள் கேட்பம் என்ற ஆர்வத்துடன் சில ஜோக்ஸ்....
கணேஷ்: ``டேய் சுரேஷ்! என்னோட கிட்னில கல் இருக்காம்டா!''
சுரேஷ்: ``பாருப்பா! இதுல கூடக் கலப்படமா?''
.......................
அவள்: "தினமும் மாமியாருக்கு பாகற்காய் கூட்டு செய்யிற நீ இன்னிக்கு பால் பாயாசம் செஞ்சு கொடுக்கிற! என்ன விசேஷம்?"
இவள்: "இப்பத்தான் டாக்டர் அவங்களுக்கு சுகர் இருக்கிறதா கன்பர்ம் பண்ணினார்.

.......................
எங்க " ஆ" காட்டுங்க பார்க்கலாம்.
ஏன் டாக்டார் நீங்க " ஆ" பார்த்ததே இல்லையா?
.......................
ஆடினா உடம்பு இளைக்கும்னு டாக்டர் சொன்னதை என் மனைவி தப்பா புரிஞ்சிகிட்டா''.
``எப்படி?''
``தினமும் வீட்டுல பேயாட்டம் ஆடுறா''
.......................
``என்ன டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் சாவுக்கு முன் சாவுக்குப் பின் என்று எழுதியிருக்கீங்க?''
``அது ஒண்ணுமில்லை. சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்குப் பின் என்பதைத்தான் அப்படி எழுதியிருக்கேன்''.
.......................

"எப்படிச் சொல்றே?"
"அதான் மெகா சீரியல் கோளாறுகளுக்கு வைத்தியம் பார்க்கப்படும்னு போர்டு போட்டிருக்காரே!"
.......................
"ஏன் டாக்டர் கண்ணை மூடிக்கிட்டிருக்காரு!"
"அவர் பார்வை நேரம் முடிஞ்சிட்டுது."
நன்றி குமுதம் :)
0 கருத்துரைகள்:
Een reactie posten